Share
கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களை கரூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்தினார்

கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களை கரூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்தினார்

இன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் பசுமை விழிப்புணர்வு மிதிவண்டி பயணமாக கடவூர் வானகம் செல்லும் வழியில் கரூர் வந்தனர்

img-20161230-wa0364

அவர்களை வரவேற்று கரூர் பொதுமக்கள் சார்பாக பொன்னாடை போர்த்தி  மாணவர்களை வாழ்த்தினார்…..

 

Related posts:

திருவண்ணாமலை அருகே 27 அடி உயரம் கொண்ட மகா மணிகண்டன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்-பக்தர்கள் இருமுடி கட்...
நீதி விசாரணை நடத்த வேண்டும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதளுக்கு ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல...
சந்தேகத்தால் பயங்கரம் ஓட ஓட விரட்டி மனைவி சரமாரி வெட்டிக்கொலை கணவர் வெறிச்செயல்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி
மினி வேனில் விறகு சரிந்தது வியாபாரி பலி

Leave a Comment