ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.64.34
Permalink

ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.64.34

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.64.34-ஆக வர்த்தகமானது. உலகளவில்…

Continue Reading →

வங்கிக் கணக்கில் கூடுதல் பணம்: 18 லட்சம் பேரிடம் விவரம் கேட்கிறது வருமான வரித்துறை
Permalink

வங்கிக் கணக்கில் கூடுதல் பணம்: 18 லட்சம் பேரிடம் விவரம் கேட்கிறது வருமான வரித்துறை

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் சேமிப்பாக செலுத் தியவர்களிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது வருமான வரித்துறை. 18 லட்சம் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.4.17 லட்சம் கோடி சேமிப்பாக போடப்பட்டுள்ளதாக…

Continue Reading →

மத்திய பட்ஜெட் 2017 – 18: சிறப்பு அம்சங்கள்
Permalink

மத்திய பட்ஜெட் 2017 – 18: சிறப்பு அம்சங்கள்

தற்போதைய சர்வதேச சூழலிலும் இந்தியாவுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வளர்ச்சியின் பலன் இளைஞர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. சர்வதேச ஜிடிபி வளர்ச்சி 3.4 சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம்…

Continue Reading →

மத்திய பட்ஜெட் 2017 – 18
Permalink

மத்திய பட்ஜெட் 2017 – 18

பொதுவாக பட்ஜெட் தாக்கலில் பெரும்பாலா னவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். பொதுமக்களின் நலன் பட்ஜெட்டில் பிரதா னமாக கருதப்படும். இருப்பினும் எந்தவொரு பட்ஜெட்டிலும் சிலருக்கு பாதிப்பும், சிலருக்கு சாதகமான அம்சங்களும் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் 2017-18-ம் நிதி…

Continue Reading →

பண மதிப்பு நீக்கம் சூதாட்டம்: பொருளாதார நிபுணர் சஞ்சய பாரு கருத்து
Permalink

பண மதிப்பு நீக்கம் சூதாட்டம்: பொருளாதார நிபுணர் சஞ்சய பாரு கருத்து

பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார ரீதியாக சூதாட்டம் ஆனால் அரசியல் ரீதியாக பார்த் தால் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கக் கூடிய நடவடிக்கை என்று பொருளாதார நிபுணர் சஞ்சய பாரு கருத்து தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பண…

Continue Reading →

மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை: அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Permalink

மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை: அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை உட்பட அபராதம் விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டப் பிரகடனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் மாதம்…

Continue Reading →

பணமதிப்பு நீக்க நடவடிக்கை: ராகுல் காந்தியின் 5 கேள்விகளும் கோரிக்கைகளும்
Permalink

பணமதிப்பு நீக்க நடவடிக்கை: ராகுல் காந்தியின் 5 கேள்விகளும் கோரிக்கைகளும்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் புதன்கிழமை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சில கேள்விகளை முன்வைத்துள்ளதோடு, வேண்டுகோள்களையும் விடுத்துள்ளார். அதன் விவரம்: மத்திய அரசுக்கு கேள்விகள்: * நவம்பர் 8, 2016-ல் இருந்து இன்று…

Continue Reading →

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5, 6-வது பிரிவு: இந்தியா, ரஷ்யா விரைவில் கையெழுத்து
Permalink

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5, 6-வது பிரிவு: இந்தியா, ரஷ்யா விரைவில் கையெழுத்து

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 5-வது மற்றும் 6-வது பிரிவை தொடங்குவது தொடர்பாக இந்தியா, ரஷ்யா இடையே பொதுவான வரையறை ஒப்பந்தம் (ஜிஎப்ஏ) இம்மாதத்திற்குள் கையெழுத்தாக உள்ளது. இந்த இரு பிரிவுகள் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தம் இம்மாதத்திற்குள் கையெழுத்தாக…

Continue Reading →

அந்நிய நேரடி முதலீடு 30 ஆயிரம் கோடி டாலரை தாண்டியது
Permalink

அந்நிய நேரடி முதலீடு 30 ஆயிரம் கோடி டாலரை தாண்டியது

கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 30 ஆயிரம் கோடி டாலரைக் கடந்துள்ளது. உலகிலேயே முதலீடுகளுக்கு பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதே இதற்குக் காரணம். மொத்தம் இந்தியாவிற்குள் வந்த முதலீடுகளில் 33 சதவீதம் மொரீஷியஸ்…

Continue Reading →

இரண்டாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவீதம்
Permalink

இரண்டாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவீதம்

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண் டாம் காலாண்டில் 7.3% வளர்ச்சியை எட்டியுள்ளது. செப்டம்பருடன் முடி வடைந்த காலாண்டில் உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறையில் காணப்பட்ட வளர்ச்சியே முக்கியக் காரணமாகும். மேலும் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு…

Continue Reading →