தீ விபத்தால் வீடு இழந்தவர்களுக்கு முன்னாள் அமைசசர் எ.வ.வேலு எம்எல்ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்
Permalink

தீ விபத்தால் வீடு இழந்தவர்களுக்கு முன்னாள் அமைசசர் எ.வ.வேலு எம்எல்ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்

திருவண்ணாமலை, ஏப் 28: திருவண்ணாமலை ஒன்றியத்துக்குட்பட்ட மேல்கச்சிராப்பட்டில் நடந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,எம்.எல்.ஏ., தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் வேட்டி, புடவைகள், அரிசி உட்பட நிவாரண பொருட்களை வழங்கி…

Continue Reading →

ஆரணி அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.3.92 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்
Permalink

ஆரணி அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.3.92 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை, ஏப் 28: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த முள்ளன்டிரம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 5888 பயனாளிகளுக்கு ரூ. 3.92 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம்,…

Continue Reading →

விவசாயகளின் போராட்டத்திற்கு ஆதரவான ‘பந்த்’ எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் கைது
Permalink

விவசாயகளின் போராட்டத்திற்கு ஆதரவான ‘பந்த்’ எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் கைது

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் நடத்திய பந்த்தில் எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையட்டி மாவட்டத்தில் 10 ஆயிரம்…

Continue Reading →

மைய நூலகத்திற்கு போட்டி தேர்வு நூல்கள் நன்கொடை
Permalink

மைய நூலகத்திற்கு போட்டி தேர்வு நூல்கள் நன்கொடை

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்ட மைய  நூலகத்தில்  உலகப் புத்தக தினத்தையட்டி போட்டித் தேர்வாளர்கள் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை ரோட்டரி குழுமம் சார்பில் தலைவர் இராஜன்பாபு, செயலர் ஞானசேகரன் ஆகியோர் ரூ.6000/- மதிப்புள்ள போட்டித் தேர்வு பயிற்சி நூல்களை…

Continue Reading →

ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
Permalink

ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஓழங்குமுறை விற்பனை கூடத்தை அரசு அதிகாரிகளின் ஓத்துழைப்போடு தனியார் வியாபாரிகள் தன்வசப்படுத்தி கொண்டு தினமும் பலாயிரம் ருபாய் முறைகேடு நடந்து வருவதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து மாவட்ட…

Continue Reading →

தங்க பத்திரத்தில் முதலீடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அழைப்பு
Permalink

தங்க பத்திரத்தில் முதலீடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அழைப்பு

திருவண்ணாமலை, ஏப் 26: அட்ச திருதியை முன்னிட்டு தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய பொதுமக்களுக்கு திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அட்சய திருதியை முன்னிட்டு ரிசர்வ் பேங்க் ஆப்…

Continue Reading →

டிஜிட்டல் மீடியா – தொடக்க முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவர் நிருபர்களை மாவட்ட ஆட்சியர் ஊக்குவிப்பு
Permalink

டிஜிட்டல் மீடியா – தொடக்க முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவர் நிருபர்களை மாவட்ட ஆட்சியர் ஊக்குவிப்பு

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பான தொடக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே www.ourvoice.today என்ற இணையதளத்தின் மாணவர் நிருபர்களை சந்தித்தார். இந்த புதிய…

Continue Reading →

கூத்தாண்டவர் ஆலயம் தேர்த்திருவிழா வருகிற 10ந் தேதி நடக்கிறது
Permalink

கூத்தாண்டவர் ஆலயம் தேர்த்திருவிழா வருகிற 10ந் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை அருகே வேடந்தவாடி கூத்தாண்டவர் கோவிலில் தேர்திருவிழா வருகிற 10ந் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கூத்தாண்டவர்…

Continue Reading →

யோகா இயற்கை மருத்துவமனையில் இலவச கருப்பை பரிசோதனை முகாம் துறை தலைவர் வெங்கடேஷ்வரன் தொடங்கிவைத்தார்
Permalink

யோகா இயற்கை மருத்துவமனையில் இலவச கருப்பை பரிசோதனை முகாம் துறை தலைவர் வெங்கடேஷ்வரன் தொடங்கிவைத்தார்

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை யோகா இயற்கை மருத்துவமனையில் நடைபெற்ற இலவச கருப்பை பரிசோதனை முகாமினை சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி யோகா துறை தலைவர் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை சாய்சேவா…

Continue Reading →

முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்தவர் கைது
Permalink

முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்தவர் கைது

திருவண்ணாமலை, ஏப் 25: திருவண்ணாமலை அருகே உள்ள காட்டு  வேளானந்தல் புதூர் கிராமத்தைச் சேந்தவர் சேட்டு (34) தொழிலாளி இவரது மனைவி சரளா (31) இவர்களுக்கு திருமணமாகி வேண்டா (15) , ஜெயபாரதி (10), என இரண்டு மகள்கள்…

Continue Reading →