திமுக உறுப்பினர் சிவா பிறந்தநாளையொட்டி திருச்சியில் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை
Permalink

திமுக உறுப்பினர் சிவா பிறந்தநாளையொட்டி திருச்சியில் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை

திருச்சி இலக்கிய நண்பர்கள் வட்டம் சார்பில் மாநிலங்களவை ( தி மு க ) உறுப்பினர் சிவா பிறந்தநாளையொட்டி திருச்சியில்மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, .விழாவில் தமிழறிஞர்களை பாராட்டி   ,அ .அறிவொளிக்கு ரூ .50,000 ,சோ .சத்தியசீலனுக்கு 25,000,பொற்கிழியும்…

Continue Reading →

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால்நேருவின் நினைவு தினத்தையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Permalink

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால்நேருவின் நினைவு தினத்தையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால்நேருவின்  நினைவு தினத்தையொட்டி திருச்சி சேவாசங்கம் பள்ளி அருகிலுள்ள  அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம் .நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட…

Continue Reading →

ரூபாய் ஒரு கோடியே 10 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்
Permalink

ரூபாய் ஒரு கோடியே 10 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடியில் ரூபாய் 5 இலட்சத்து 34 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டப்பாறைப்பட்டியில் சுற்றுச் சுவா; கட்டும் பணி, ரூபாய் 2 இலட்சத்து 22 ஆயிரம் செலவில் அம்பேத்காலீ; நகா; மேல்நிலை நீலீ;த்தேக்கத்…

Continue Reading →

திருச்சியில் ஜி .கே .வாசன் பேட்டி
Permalink

திருச்சியில் ஜி .கே .வாசன் பேட்டி

திருச்சியில் திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக த .ம .க .தலைவர் ஜி .கே .வாசன்வந்தார் .அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழக அரசு கடன் சுமையால் தவித்து வருகிறது. பஸ் ஊழியர்கள் நிலுவை தொகை போராட்டம் உள்ளிட்ட…

Continue Reading →

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 107 வது புதிய  கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது
Permalink

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 107 வது புதிய கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 107-வது புதிய  கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்தப்படம். அருகில் வட்டதலைவர் தாமோதரன் ,உதவி வட்டதலைவர்பாலசுப்பிரமணியன் ,ஸ்ரீரங்கம்  கிளை மேலாளர் லட்சுமி நாராயணன் ,ஸ்ரீரங்கம்கோவில்…

Continue Reading →

1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது
Permalink

1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்(மகளிர் திட்டம்) 2011 மே முதல் 2017 மார்ச் வரை 27 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு ரூபாய் 1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட…

Continue Reading →

ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 453 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது
Permalink

ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 453 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது

திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம் கூட்டுறவு பண்டகசாலைஇ பீமநகர் கடை எண்:2 நியாயவிலைக் கடைக்கு செய்தியாளர்களை அழைத்துச் சென்று செய்தியாளர்கள் சுற்றுப் பயணம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் மேற்க்கொள்ளப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து…

Continue Reading →

2017-2018ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி நுண்ணீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
Permalink

2017-2018ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி நுண்ணீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நுண்ணீர்ப்பாசனத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பயிருக்குத் தேவையான அளவில் நீண்ட நேரம், மண்ணின் தன்மைக்கேற்பவும், பயிரின் வகைக்கேற்பவும், சொட்டுநீர், தெளிப்புநீர், மழைத்தூவான் போன்றவைகள் அமைத்திட நுண்ணீர்ப்பாசனத் திட்டம் வழி வகிக்கிறது. பிரதம மந்திரி நுண்ணீர்ப்பாசனத்…

Continue Reading →

அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் முதியோர் ஓய்வூதியம்
Permalink

அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் முதியோர் ஓய்வூதியம்

“அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர்பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்பஅட்டை,…

Continue Reading →

திருச்சியில் எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்கு
Permalink

திருச்சியில் எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்கு

எலும்புமூட்டுகாயத்திற்கானசிறப்புசிகிச்சைமையம்மற்றும்மருத்துவகருத்தரங்கு டெல்டா மாவட்டத்தில்முதல்முறையாக திருச்சி மாநகரில்நடைபெற்றது. மதுரைமண்டலாஅப்போலோமருத்துவமனைதலைமைசெயல்அதிகாரிமருத்துவர்ரோகிணிஸ்ரீதர்அவர்கள்தனதுசிறப்புரையில்விபத்துமற்றும்எலும்புமூட்டுகாயத்திற்கானசிகிச்சைகளின்முன்னேற்றம்மற்றும்அதன்அவசியத்தையும்இத்துறையில்திருச்சிஅப்போலோசிறப்புஎவ்வாறுமுன்னோடியாகதிகழ்கிறதுஎனவிளக்கமளித்தார். இதற்க்குபின்மருத்துவர்களுக்கானகருத்தரங்குநடைபெற்றது. இதில்பேசியமருத்துவர்கள்இத்துறையின்முன்னேற்றங்கள்மற்றும்எத்தகையஅசாதாரணசூழ்நிலைகளும்கையாண்டுநோயாளிகளைநல்லநிலைக்குகொண்டுவரமுடியும்என்றுகலந்துரையாடல்மூலம்எடுத்துகூறினார். இந்நிகழ்ச்சியைதொடர்ந்துதிரு. நல்லுசாமிஅன்னாவிஇ சர்வதேசஉயரம்தாண்டுதல்வீரர்மற்றும்தேசியபயிற்சியாளர்அவர்கள்சிறப்புவிருந்தினராககலந்துகொண்டுகுத்துவிளக்குஏற்றிஎலும்புமூட்டுகாயத்திற்கானசிறப்புசிகிச்சைமையத்தைதொடங்கிசிறப்புரைஆற்றினார். உடன்மருத்துவர்எஸ். ரமேஷ்பாபுஇ தலைவர்- தமிழ்நாடுஆர்த்தோசங்கம்மற்றும்மற்றமருத்துவர்களும்பங்கேற்றனர்.மருத்துவர்எஸ். ரமேஷ்பாபுஆகியோர்இந்நிகழ்ச்சியின்நோக்கம்மற்றும்அவசியத்திற்க்கானமுக்கியத்துவத்தைபற்றிஉரையாற்றினார்கள். திருச்சிஅப்போலோசிறப்புமருத்துவமனைதுணைமருத்துவஇயக்குனர்மருத்துவர்ஆர். சாந்திஅவர்கள்மருத்துவகருத்தரங்கைநடத்தியதிருச்சிஅப்போலோசிறப்புமருத்துவமனைவிபத்துமற்றும்எலும்புமூட்டுமாற்றுஅறுவைசிகிச்சைநிபுணர்கள்மருத்துவர். சாம்சன்டேனியல்இ மருத்துவர். கே. பாலசுப்ரமணியன்இ மருத்துவர். அருண்கீதையின்ஆகியோர்  இந்நகழ்ச்சியில்விபத்துமற்றும்எலும்புமூட்டுகாயம்மற்றும்பாதிப்பிற்கானசிகிச்சைமுன்னேற்றம்மற்றும்அதன்முக்கியத்துவம்குறித்துகலந்தாலோசித்தனர்.

Continue Reading →