சுரங்க பாதை சீரமைக்கும் பணி நடப்பதால் நுங்கம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Permalink

சுரங்க பாதை சீரமைக்கும் பணி நடப்பதால் நுங்கம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

லயோலா கல்லூரி அருகே உள்ள சுரங்க பாதையை சீரமைக்கும் பணி நடப்பதால், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதிக்கு போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில்…

Continue Reading →

சென்னை ரூ.71 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன
Permalink

சென்னை ரூ.71 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன

சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆலையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் இன்று ஜூன் 17ஆம் தேதி ரூ.71 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் போதைப்பொருள்கள் தாராளமாகப் புழங்கிவருவதாகவும், சென்னை செங்குன்றம்…

Continue Reading →

சென்னை புழல் சிறையில் கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது
Permalink

சென்னை புழல் சிறையில் கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது

இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் என்ற கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிறைத்துறையின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை போரூர் அருகே தந்தை மற்றும் மகன் வெட்டிக்…

Continue Reading →

GST வரி எதிர்த்து நாளை ஓட்டல்கள் மூடப்படும் என மாவட்ட ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Permalink

GST வரி எதிர்த்து நாளை ஓட்டல்கள் மூடப்படும் என மாவட்ட ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

GST வரி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நாளை தென் இந்தியா முழுவதும் உள்ள 25 லட்சம் ஓட்டல்கள் மூடப்ப்டும் என சென்னை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் ரூ 500 கோடி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல்…

Continue Reading →

சுவாதியின் கொலை ராம்குமார் போலிசாரால் கொலை செய்யப்பட்டாரா திடுக்கிடும் தகவல்
Permalink

சுவாதியின் கொலை ராம்குமார் போலிசாரால் கொலை செய்யப்பட்டாரா திடுக்கிடும் தகவல்

தமிழகத்தையே உலுக்கிய மென்பொறியாளர் சுவாதியின் கொலை வழக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. தமிழகத்தின் சென்னையை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி கடந்தாண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக…

Continue Reading →

சைதை G.ரவியை ரஜினி தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து திடீர் நீக்கம்
Permalink

சைதை G.ரவியை ரஜினி தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து திடீர் நீக்கம்

அனுமதியில்லாமல் பேட்டியளித்ததாக ரஜினி தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading →

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கல்குவாரிகளில் இருக்கும் நீரினை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
Permalink

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கல்குவாரிகளில் இருக்கும் நீரினை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரிகளில் இருக்கும் நீரினை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், குடிநீர் பிரச்னையும் அதிகரித்து வருகிறது. குடிநீர் இல்லாததால் பொது மக்கள் பெரும்…

Continue Reading →

சென்னை ஐஐடியில் மாணவியை வளாகத்திலேயே வைத்து பாலியல் கொடுமை
Permalink

சென்னை ஐஐடியில் மாணவியை வளாகத்திலேயே வைத்து பாலியல் கொடுமை

சென்னை ஐஐடியில் பயின்று வரும் மாணவியை சில இளைஞர்கள் வளாகத்திலேயே வைத்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. அடையாறில் உள்ள ஐஐடி விடுதியில் தங்கி படித்து வரும் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.…

Continue Reading →

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது
Permalink

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ரசிகர்களை சந்திக்கும் நிகழச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் தயாராக…

Continue Reading →

நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவுக்காக தகராறு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Permalink

நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவுக்காக தகராறு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள ஒரு குடியிருப்பு, சாமியார் நித்தியானந்தாவுக்கு சொந்தமானது என நடிகை ரஞ்சிதா குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (67) இவர் மற்றும் இவரது உறவினர்கள்…

Continue Reading →