தீ விபத்தால் வீடு இழந்தவர்களுக்கு முன்னாள் அமைசசர் எ.வ.வேலு எம்எல்ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்
Permalink

தீ விபத்தால் வீடு இழந்தவர்களுக்கு முன்னாள் அமைசசர் எ.வ.வேலு எம்எல்ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்

திருவண்ணாமலை, ஏப் 28: திருவண்ணாமலை ஒன்றியத்துக்குட்பட்ட மேல்கச்சிராப்பட்டில் நடந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,எம்.எல்.ஏ., தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் வேட்டி, புடவைகள், அரிசி உட்பட நிவாரண பொருட்களை வழங்கி…

Continue Reading →

ஆரணி அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.3.92 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்
Permalink

ஆரணி அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.3.92 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை, ஏப் 28: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த முள்ளன்டிரம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 5888 பயனாளிகளுக்கு ரூ. 3.92 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம்,…

Continue Reading →

அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் முதியோர் ஓய்வூதியம்
Permalink

அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் முதியோர் ஓய்வூதியம்

“அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர்பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்பஅட்டை,…

Continue Reading →

திருச்சியில் எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்கு
Permalink

திருச்சியில் எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்கு

எலும்புமூட்டுகாயத்திற்கானசிறப்புசிகிச்சைமையம்மற்றும்மருத்துவகருத்தரங்கு டெல்டா மாவட்டத்தில்முதல்முறையாக திருச்சி மாநகரில்நடைபெற்றது. மதுரைமண்டலாஅப்போலோமருத்துவமனைதலைமைசெயல்அதிகாரிமருத்துவர்ரோகிணிஸ்ரீதர்அவர்கள்தனதுசிறப்புரையில்விபத்துமற்றும்எலும்புமூட்டுகாயத்திற்கானசிகிச்சைகளின்முன்னேற்றம்மற்றும்அதன்அவசியத்தையும்இத்துறையில்திருச்சிஅப்போலோசிறப்புஎவ்வாறுமுன்னோடியாகதிகழ்கிறதுஎனவிளக்கமளித்தார். இதற்க்குபின்மருத்துவர்களுக்கானகருத்தரங்குநடைபெற்றது. இதில்பேசியமருத்துவர்கள்இத்துறையின்முன்னேற்றங்கள்மற்றும்எத்தகையஅசாதாரணசூழ்நிலைகளும்கையாண்டுநோயாளிகளைநல்லநிலைக்குகொண்டுவரமுடியும்என்றுகலந்துரையாடல்மூலம்எடுத்துகூறினார். இந்நிகழ்ச்சியைதொடர்ந்துதிரு. நல்லுசாமிஅன்னாவிஇ சர்வதேசஉயரம்தாண்டுதல்வீரர்மற்றும்தேசியபயிற்சியாளர்அவர்கள்சிறப்புவிருந்தினராககலந்துகொண்டுகுத்துவிளக்குஏற்றிஎலும்புமூட்டுகாயத்திற்கானசிறப்புசிகிச்சைமையத்தைதொடங்கிசிறப்புரைஆற்றினார். உடன்மருத்துவர்எஸ். ரமேஷ்பாபுஇ தலைவர்- தமிழ்நாடுஆர்த்தோசங்கம்மற்றும்மற்றமருத்துவர்களும்பங்கேற்றனர்.மருத்துவர்எஸ். ரமேஷ்பாபுஆகியோர்இந்நிகழ்ச்சியின்நோக்கம்மற்றும்அவசியத்திற்க்கானமுக்கியத்துவத்தைபற்றிஉரையாற்றினார்கள். திருச்சிஅப்போலோசிறப்புமருத்துவமனைதுணைமருத்துவஇயக்குனர்மருத்துவர்ஆர். சாந்திஅவர்கள்மருத்துவகருத்தரங்கைநடத்தியதிருச்சிஅப்போலோசிறப்புமருத்துவமனைவிபத்துமற்றும்எலும்புமூட்டுமாற்றுஅறுவைசிகிச்சைநிபுணர்கள்மருத்துவர். சாம்சன்டேனியல்இ மருத்துவர். கே. பாலசுப்ரமணியன்இ மருத்துவர். அருண்கீதையின்ஆகியோர்  இந்நகழ்ச்சியில்விபத்துமற்றும்எலும்புமூட்டுகாயம்மற்றும்பாதிப்பிற்கானசிகிச்சைமுன்னேற்றம்மற்றும்அதன்முக்கியத்துவம்குறித்துகலந்தாலோசித்தனர்.

Continue Reading →

தொழிலாளர் தினதன்று(01.05.2017) அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது
Permalink

தொழிலாளர் தினதன்று(01.05.2017) அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொழிலாளர் தினதன்று(01.05.2017) அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்;.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். கிராம ஊராட்சிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்திற்கொண்டு தமிழக அரசு நிர்வாகத்தில்…

Continue Reading →

விவசாயகளின் போராட்டத்திற்கு ஆதரவான ‘பந்த்’ எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் கைது
Permalink

விவசாயகளின் போராட்டத்திற்கு ஆதரவான ‘பந்த்’ எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் கைது

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் நடத்திய பந்த்தில் எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையட்டி மாவட்டத்தில் 10 ஆயிரம்…

Continue Reading →

மைய நூலகத்திற்கு போட்டி தேர்வு நூல்கள் நன்கொடை
Permalink

மைய நூலகத்திற்கு போட்டி தேர்வு நூல்கள் நன்கொடை

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்ட மைய  நூலகத்தில்  உலகப் புத்தக தினத்தையட்டி போட்டித் தேர்வாளர்கள் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை ரோட்டரி குழுமம் சார்பில் தலைவர் இராஜன்பாபு, செயலர் ஞானசேகரன் ஆகியோர் ரூ.6000/- மதிப்புள்ள போட்டித் தேர்வு பயிற்சி நூல்களை…

Continue Reading →

ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
Permalink

ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஓழங்குமுறை விற்பனை கூடத்தை அரசு அதிகாரிகளின் ஓத்துழைப்போடு தனியார் வியாபாரிகள் தன்வசப்படுத்தி கொண்டு தினமும் பலாயிரம் ருபாய் முறைகேடு நடந்து வருவதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து மாவட்ட…

Continue Reading →

தங்க பத்திரத்தில் முதலீடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அழைப்பு
Permalink

தங்க பத்திரத்தில் முதலீடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அழைப்பு

திருவண்ணாமலை, ஏப் 26: அட்ச திருதியை முன்னிட்டு தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய பொதுமக்களுக்கு திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அட்சய திருதியை முன்னிட்டு ரிசர்வ் பேங்க் ஆப்…

Continue Reading →

டிஜிட்டல் மீடியா – தொடக்க முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவர் நிருபர்களை மாவட்ட ஆட்சியர் ஊக்குவிப்பு
Permalink

டிஜிட்டல் மீடியா – தொடக்க முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவர் நிருபர்களை மாவட்ட ஆட்சியர் ஊக்குவிப்பு

திருவண்ணாமலை, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பான தொடக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே www.ourvoice.today என்ற இணையதளத்தின் மாணவர் நிருபர்களை சந்தித்தார். இந்த புதிய…

Continue Reading →