தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்
Permalink

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்

நாகப்பட்டினம், இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்களை சிறை பிடித்தாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கைக்கு சொந்தமான…

Continue Reading →

பெங்களூரு சிறையில் கைதில் உடையில் சசிகலா
Permalink

பெங்களூரு சிறையில் கைதில் உடையில் சசிகலா

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், டிடிவி.தினகரன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை சார்பில் அன்னிய செலாவணி மோசடி…

Continue Reading →

மேல்மருவத்தூர் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீ: பயணிகள்  ஓட்டம்
Permalink

மேல்மருவத்தூர் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீ: பயணிகள் ஓட்டம்

மேல்மருவத்தூர் அருகே அரசு விரைவுப் பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவுப்பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது…

Continue Reading →

மாட்டிறைச்சி விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்
Permalink

மாட்டிறைச்சி விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்

மாட்டிறைச்சி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading →

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
Permalink

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகம் ஆகிய…

Continue Reading →

சிற்றார் மலைகிராமத்தில் சுற்றும் புலி ; கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு
Permalink

சிற்றார் மலைகிராமத்தில் சுற்றும் புலி ; கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு

குமரி மேற்கு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள சிற்றார் பகுதியில் ஏராளமான ரப்பர் எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு ரப்பர் பால் வெட்ட சென்ற தொழிலாளிகள் சிலர் கடந்த வாரம் இங்கு புலி ஒன்று சுற்றி வருவதை கண்டனர்.…

Continue Reading →

நீதிபதி கர்ணன்  கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்
Permalink

நீதிபதி கர்ணன் கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்

நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், சென்னைக்கு வந்து தலை மறைவானார். அவரை பிடிக்க மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் தனிப்படைகளை அமைத்தார். அப்படைகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல…

Continue Reading →

ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் ஆக.2-ல் தொடக்கம்
Permalink

ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் ஆக.2-ல் தொடக்கம்

தஞ்சாவூரில் ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ராணுவத்தில் ராணுவத் தொழில்நுட்ப…

Continue Reading →

பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Permalink

பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாடு மாநில சுகாதார திட்ட அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு கலப்படமில்லாத தரமான உணவு பொருட்களை விற்பனை செய்வது குறித்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும்…

Continue Reading →

முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்துள்ளார்
Permalink

முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்துள்ளார்

தமிழக அரசியலில் நடக்காதச் சம்பவங்கள் பல நடந்து வருகிறது. ஜெயலலிதாவைப் பார்த்தாலே உச்சா போய்விடும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இன்று, ஆளும் அரசுக்கு எதிராக வெளிநடப்பு செய்வது இந்த அரசு கையால் ஆகாத அரசாக உள்ளது என்பதை நிரூபித்துவிட்டது. ஜெயலலிதா…

Continue Reading →