ஸ்டாலின் போலிசார் கைது செய்தனர் நேரடி விடியோ காட்சி
Permalink

ஸ்டாலின் போலிசார் கைது செய்தனர் நேரடி விடியோ காட்சி

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏராளமான கட்சி தொண்டர்களுடன் பேரணியாக வந்த ஸ்டாலின், மாவட்ட…

Continue Reading →

ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டார் பரபரப்பு பேட்டி பொன்னையன்
Permalink

ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டார் பரபரப்பு பேட்டி பொன்னையன்

ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டதாகவும், அதை நேரில் பார்த்த வேலைக்கார பெண்மணி என்னவானார் என்றே தெரியவில்லை எனவும் பொன்னையன் பகீர் பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் முதலில் சசிகலா அணியில் அங்கம் வகித்து பின்னர் ஓ.பி.எஸ் அணிக்கு வந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்னையன்.…

Continue Reading →

பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஊழல் குட்டையில் ஊறியவர்கள் தீபா விமர்சித்துள்ளார்
Permalink

பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஊழல் குட்டையில் ஊறியவர்கள் தீபா விமர்சித்துள்ளார்

அதிமுகவின் இரு அணிகளும் கபட நாடகம் ஆடுகின்றனர் என்றும் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஊழல் குட்டையில் ஊறியவர்கள் தான் என தீபா விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவர் கூறுகையில், ஓ.பி.எஸ், சசிகலா இருவருமே ஊழல் என்னும்…

Continue Reading →

சசிகலாவின் சபதம் ஜெயலலிதாவின் சமாதியில் மண்ணோடு மண்ணாகி போய்விட்டது
Permalink

சசிகலாவின் சபதம் ஜெயலலிதாவின் சமாதியில் மண்ணோடு மண்ணாகி போய்விட்டது

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு செல்வதற்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதாவின் சமாதி முன்னிலையில் 3 சபதங்களை மேற்கொண்டார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என்பதே அவர் மேற்கொண்ட சபதம் ஆகும். அதன்படியே…

Continue Reading →

தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நமீதா மற்றும் விஜயசாந்தி ஆகிய இருவரும் மறுப்பு
Permalink

தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நமீதா மற்றும் விஜயசாந்தி ஆகிய இருவரும் மறுப்பு

ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடிகை நமீதா மற்றும் விஜயசாந்தி ஆகிய இருவரும் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியின் பொறுப்புகள் சசிகலா வசம் சென்றபோது அவருக்கு ஆதரவாக நடிகை…

Continue Reading →

வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் உலர் தீவன கிடங்கு அமைத்ததற்காக கால்நடை விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்
Permalink

வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் உலர் தீவன கிடங்கு அமைத்ததற்காக கால்நடை விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்

மறைந்தும் மறையாமல் எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்கள் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண எண்ணிலடங்கா திட்டங்களை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தி கடைகோடி மக்களும்…

Continue Reading →

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது
Permalink

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியிலிருந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில் மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடும் மதுசூதனன் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் இளைஞரணி முன்னாள் நிர்வாகி ஏ.ஆர்.பழனி என்பவர் மதுசூதனன் மீது சென்னை பொலிஸ்…

Continue Reading →

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி ஆர்.கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார்
Permalink

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி ஆர்.கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி ஆர்.கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில தினங்களாகவே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு என்ன பிரச்சனை மற்றும்…

Continue Reading →

நடிகர் கருணாஸ் சசிகலா அணியை ஆதரிக்க ரூபாய் வங்கியதாக வெளியாகியுள்ளது
Permalink

நடிகர் கருணாஸ் சசிகலா அணியை ஆதரிக்க ரூபாய் வங்கியதாக வெளியாகியுள்ளது

நடிகர் கருணாஸ் சசிகலா அணியை ஆதரிக்க 5 கோடி ரூபாய் வங்கியதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல திரைப்பட நடிகரும் மற்றும் எம்எல்ஏவுமான கருணாஸ் அண்மையில் முக்குலத்தோர் புலிப்படையின் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளர்…

Continue Reading →

தினகரன் முயற்சிப்பது கண்டு சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது
Permalink

தினகரன் முயற்சிப்பது கண்டு சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது

மொத்த தமிழகத்தையும் தன் கைக்குள் கொண்டு வர அ.தி.மு.க., அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் முயற்சிப்பது கண்டு, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலா ஜெயிலுக்கு சென்றுவிட்டதால், சென்னை, போயஸ்…

Continue Reading →