Share
கரூர் மாவட்ட சின்னம்மா பேரவை வால்பேஸ்டர்ரால் பரபரப்பு

கரூர் மாவட்ட சின்னம்மா பேரவை வால்பேஸ்டர்ரால் பரபரப்பு

கரூரில் கொங்கு மண்டல சின்னம்மா புகழ்பரப்பு குழு & கரூர் மாவட்ட சின்னம்மா பேரவை வால்பேஸ்டர்ரால் பரபரப்பு

 

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்தார். இதனையடுத்து, அந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில உள்ள ஸ்ரீவாரு வெங்டாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலாவும் ஒப்புதல் அளித்தார். மேலும், டிசம்பர் 31ம் தேதியான இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து முறைப்படி பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
இந்நிலையில் கரூரில் கொங்கு மண்டல சின்னம்மா புகழ்பரப்பு குழு & கரூர் மாவட்ட சின்னம்மா பேரவையின் சார்பாக கரூர் மாவட்டம் முழுவதும் சுவர்ரொட்டிகளால் பரபரப்பு

Related posts:

அப்போலோ - புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கோரினார்
அடகு கடைபூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரி ஒபிஎஸ் அணியினர் பல ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம்
எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் எம்படட் சிஸ்டம்ஸ் குறித்த செயல்முறை பயிற்சி
காதலை ஏற்றுக் கொள்ளாததாள் காதலியை எரித்து கொலை அவனும் தீக்குளித்துவிட்டான்

Leave a Comment