Share
ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் பன்னீர் செல்வம் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் சென்றுள்ளார்

ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் பன்னீர் செல்வம் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் சென்றுள்ளார்

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு, முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் , அவைத்தலைவர் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் முதல்வர் பன்னீர் செல்வம் சென்றுள்ளார்.

எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனுடன் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்துள்ளார்.

தமிழத்தின் அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளார். பன்னீர் செல்வத்தை வற்புறுத்தி சசிகலா அவர்கள் கையெழுத்து வாங்கியது தவறு என் பன்னீர் செல்வத்திடம் ஆளுநர் அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்னீர் செல்வத்துக்கு அடுத்தபடியாக இரவு 7.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்கவிருக்கிறார் ஆளுநர்.

Related posts:

திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலம் படிப்படியான முன்னேற்றம் தெரிகிறது
அப்போலோ - புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கோரினார்
எரிவாயு சிலிண்டர் மீது கூடுதல் பணம் வசூல் செய்வதை கண்டித்து நுகர்வோர்கள் போராட்டம்
கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் மரக்கன்று நட்டு முன்ன...
மருத்துவ முதுகலை படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Comment